By  January 12, 2017

Langur monkeys grieve over fake monkey – Spy in the Wild


Langur monkeys grieve over fake monkey – Spy in the Wild ரோபோ குட்டி குரங்குக்காக ஒப்பாரி வைத்த ரியல் குரங்குகள் கேமரா பொருத்தப்பட்ட ரோபாடிக் குட்டி குரங்கை பார்த்து உயிரிழந்த குரங்கு என நினைத்து, குரங்குகள் கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான காட்சியை பிபிசி படம் பிடித்துள்ளது. பொம்மை குட்டி குரங்கை தடவி பார்த்து, கட்டியணைத்து, குரங்குகள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன. பின்னர் ஒன்றை ஒன்று கட்டிக்கொண்டு வருந்துகின்றன.