By  October 26, 2017

Interview with BJP H Raja 26-10-2017 BBC Tamil


நடிகர் விஜயின் வாக்காளர் அட்டையை வெளியிட்டது ஏன்: எச்.ராஜா பேட்டி “இந்தப் படத்தில் ‘தமிழன் ஆள வேண்டுமென’ பாட்டு வருகிறது. அப்ப, ஏதோ ஒரு அரசியல் செய்தியை விஜய் சொல்ல விரும்பிகிறார் என்பது புரிகிறது. அப்படிப்பட்ட படத்தில் பொய்யான தகவல்கள் இருக்கும்போது அதைச் சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது?”

Posted in: Tamil News, TN Politics